தமிழ் நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் நிறுவன தலைவர் மறைந்த தொழிற்சங்கவாதி திரு. N. நஞ்சப்பன், அவர்களது பிறந்த நாள், வருகிற ஜூலை 02 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் TCTU மாநில தலைவர் Dr. புவனேஸ்வரி நஞ்சப்பன், ஏற்பாட்டில் நடக்க இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Free AI Website Builder